இந்தியா, ஏப்ரல் 27 -- நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி பஹல்காம் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.
மேலும் படிக்க | 'இம்முறை அடி ரொம்ப பலமா இருக்கும்.. என்னுடைய அடுத்தப்பட டைரக்டர் இவர்தான்' - மேடையில் அறிவித்த சூர்யா!
அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப்போல அமைதியையும், மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக்கடந்த மனிதத்தை வளர்ப்போம்.' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த கொடூரமான பயங்கரவாத தாக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.