இந்தியா, ஏப்ரல் 23 -- அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, காஷ்மீர் பல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
''சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது, துயரமான சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதிகள் தாக்குதலில் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும்,''
மேலும் படிக்க | 'அரசாங்கத்திடம் கை கூப்பி கேட்கிறோம்..' பஹல்காமில் பலியான வினய் நர்வாலின் தாத்தா உருக்கம்!
என்று சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.