இந்தியா, மே 3 -- நடிகர் விஜய் தேவரகொண்டா பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதற்கு "உண்மையாகவே வருத்தம் அடைந்ததாக" தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "எந்த சமூகத்தையும் புண்படுத்தவோ அல்லது குறிவைக்கவோ எந்த நோக்கமும் இல்லை" என்று குறிப்பிட்டு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் பழங்குடி என்ற வார்த்தையை எந்த சூழலில் பயன்படுத்தினார் என்பதையும் விளக்கியுள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ரெட்ரோ நிகழ்ச்சி ஒன்றில் விஜய் தேவர்கொண்டா சர்ச்சையயான கருத்துக்களை தெரிவித்தார்.
விஜய் தேவரகொண்டா தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். பழங்குடியினரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக கருதுவதாக அவர் கூறியுள்ளார். "ரெட்ரோ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறிய ஒரு கருத்து பொதுமக்கள் சிலரிடையே கவலையை ஏற்பட...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.