இந்தியா, மே 19 -- மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலோடு, நீலகிரியில் அமைய இருக்கும் பசுமை ஆற்றல் திட்டங்கள் (Pumped Storage Hydro Power Projects), நீலகிரியின் பல்லுயிர் பெருக்கத்திற்கும், சூழல் பாதுகாப்புக்கும் (Eco-system) பெருங்கேடு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் புகழேந்தி மற்றும் மோகன் கூறுகிறார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
சுத்தமான ஆற்றல் அல்லது பசுமை ஆற்றல் என்ற பெயரில் நீலகிரியில் துவங்க இருக்கும் Pumped Storage நீர்மின் திட்டங்கள் உண்மையில் நீலகிரியின் பல்லுயிர் பெருக்கத்துக்கும், சூழல் பாதுகாப்புக்கும் பெரும் கேடுகளை விளைவிக்கும் அபாயம் நிறைய உள்ளது.
மேல்பவானி அணை, அவலாஞ்சி-எமரால்ட் நீர்த்தேக்கம் மூலம்,1,000 மெகாவாட் மின் உற்பத்தியை, Pumped Storage நீர்மின்திட்டங்கள் அமைக்க, மத்திய அரசின் வனத்துறை சார்ந்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.