இந்தியா, ஏப்ரல் 18 -- பன்னீர் தீக்கா, என்பது வட இந்திய உணவாகும். இது பன்னீரில் தயாரிக்கப்படுகிறது. இதற்கு மசாலாக்கள் மற்றும் உணவில் பயன்படுத்தப்படும் மூலிகைகளால் தயாரிக்கப்படுகிறது. இதைச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* பன்னீர் - 200 கிராம் (துருவியது)

* பச்சை மிளகாய் - 1 அல்லது 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - ஒரு டேபிள் ஸ்பூன்

* பூண்டு - ஒரு டேபிள் ஸ்பூன்

* சீரகத் தூள் - ஒரு ஸ்பூன்

* மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்

* கரம் மசாலாத் தூள் - அரை ஸ்பூன்

* மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

* வர மிளகாய்த் தூள் - அரை ஸ்பூன்

* உப்பு - தேவையான அளவு

* எலுமிச்சை பழம் - 2 டேபிள் ஸ்பூன்

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* மல்லித்தழை - சிறிதளவு

மேலும் வாசிக்க - தேங்காய்ப்பால் முட்டைக்கறி; செய்வதும் எளிது சுவையும் அபாரமாக இருக்கும்! இதோ ரெசிபி!

மேலும் வாசி...