இந்தியா, ஏப்ரல் 28 -- கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை தந்தமைக்காக நடிகர் அஜித்திற்கு கடந்த ஜனவரி மாதம் பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும் விருது வழங்கும் விழாவில், ஜனாதிபதி திரெளபதி முர்மு இந்த விருதை அஜித்குமாருக்கு வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உள்ளிட்டோர் பங்குபெறுவார்கள் என்று தெரிகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அஜித் குடும்பத்துடன் டெல்லி சென்று இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | ஒட்டன்சத்திரம் விநாயகம் ஆன் தி வே.. அஜித் பிறந்தநாளில் வெளியாகும் வீரம்! -புது ட்ரெய்லர் எப்படி இருக்கு?
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம வி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.