இந்தியா, ஏப்ரல் 30 -- பத்மபூஷன் விருது பெற்று சென்னை திரும்பிய நடிகர் அஜித்குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
நடிகர் அஜித்குமார், நேற்று (ஏப்ரல் 29) பத்மபூஷன் விருதைப் பெற்ற பின்னர் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அனைவருக்கும் நன்றி, விரைவில் நேரில் சந்திப்போம்" என்று கூறியிருந்தார். ஆனால், இன்று (ஏப்ரல் 30) 1 மணியளவில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு உடல்நலப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:- அட்சய திருதியை 2025: 'இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!'
தற்போது வரை அஜித்குமாருக்கு என்ன உடல்நலப் பிரச்சனை ஏற்பட்டது என்பது குறித்து ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.