இந்தியா, மே 7 -- நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது ராசி மாற்றத்தை செய்யக் கூடியவர். புதன் பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் புதன் பகவான் மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார்.
இந்நிலையில் ஏற்கனவே சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இரண்டு சக்தி வாய்ந்த கிரகங்கள் மேஷ ராசியில் நினைக்கின்ற காரணத்தினால் புதாதித்ய யோகம் இன்று உருவாகின்றது.
மேஷ ராசியில் சூரியன் புதன் இணைந்து உருவாக்குகின்ற புதாதித்ய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜ வாழ்க்கையில் பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.