இந்தியா, ஜூன் 6 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். சுக்கிரன் கடந்த மே மாதம் 16ஆம் தேதி அன்று ரேவதி நட்சத்திரத்தில் நுழைந்தார். இது புதன் பகவானின் சொந்தமான நட்சத்திரமாகும்.
சுக்கிரனின் ரேவதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க| புதன் யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகள்
உங்கள் ரா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.