இந்தியா, ஜூன் 7 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன் இவர் ஜூன் மாதத்தின் மிதுன ராசியில் நுழைகின்றார். அதேசமயம் குருபகவானும் மிதுன ராசிக்கு செல்கின்றார். இதன் காரணமாக மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர உள்ளனர். இதனால் கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிதுன ராசியில் குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை காரணமாக கஜலட்சுமி யோகம் உருவாக உள்ளது. இந்த கஜலட்சுமி யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.