இந்தியா, ஜூன் 16 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் காதல், அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு உள்ளட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிரன் மீன ராசிகள் பயணம் செய்து வருகின்றார்.
சுக்கிரன் கடந்த மே மாதம் இறுதியில் செவ்வாய் பகவானின் மேஷ ராசியில் நுழைந்தார். அதன் பின்னர் ஜூன் மாத இறுதியில் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கின்றார். சுக்கிரன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். தோராயமாக இவருடைய ராசி சுழற்சியை முடிப்பதற்கு 12 லிருந்து 13 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றார்.
அந்த வகையில் வருகின்ற ஜூன் 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.