இந்தியா, மே 3 -- மதுரை மாநகர் தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ் என்பவருக்கு நேற்று முன்தினம் மதியம் மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் சித்திரைத்திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை விமான நிலையம் வந்த த.வெ.க., தலைவர் விஜய் பார்ப்பதற்காக பணி நேரத்தில் அவசரகால அனுமதி கேட்டு சென்ற அவர் சீருடை இல்லாமல் கட்சிக்கொடியை அணிந்தபடி விஜய்யை வரவேற்றதோடு மாலையும் அணிவித்து வழியனுப்பி வைத்த வீடியோ வெளியான நிலையில் காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
முன்னதாக, 'என்னை யாரும் பின் தொடர வேண்டாம்' என ஜனநாயகன் சினிமா படப்பிடிப்பிற்காக மதுரை செல்லும் முன் தவெக தலைவர் விஜய் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க | மதுரையில்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.