இந்தியா, மே 31 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் இந்த காலகட்டத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான்.
கேது பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். இந்நிலையில் கேது பகவான் வருகின்ற மே மாதம் 18ம் தேதி அன்று சிம்ம ராசியில் நுழைகின்றார். அதே நாளில் உத்திரம் நட்சத்திரத்திலும் நுழைகின்றார். தனக்கென சொந்த ராசி இல்லாமல் விளங்கக்கூடியவர் கேது பகவான்.
கேது பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.