இந்தியா, ஜூன் 7 -- நவக்கிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரியன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகள் மீதும் ஆட்சி செய்யக்கூடிய கிரகமாக சூரியன் விளங்கி வருகின்றார். சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.
அந்த வகையில் வருகின்ற மே மாதம் 15 ஆம் தேதி அன்று சூரிய பகவான் ரிஷப ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் வைகாசி மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
தமிழ் மாதத்தில் இரண்டாவது மாதம் வைகாசி மாதத்தில் சூரிய பகவான் ரிஷப ராசிக்கு சென்று நல்ல பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.