இந்தியா, ஏப்ரல் 22 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவக்கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் அழகு, ஆடம்பரம், செல்வம், செழிப்பு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு செழிப்பான வாழ்க்கை கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் சுக்கிரன் வருகின்ற மே மாதம் 31ம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். ஜூன் மாதம் 29ஆம் தேதி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.