இந்தியா, ஏப்ரல் 22 -- வீட்டில் பணப் புழக்கம் ஏற்பட, மருத்துவ செலவுகள் குறைய விளக்குகளை எப்படி ஏற்றினால் பலன் என ஆன்மீக சிந்தனையாளர் கிரிஜா செம்மொழி சில தகவல்களை கூறியுள்ளார்.

மேலும் படிக்க| பரிகாரமே இல்லாமல் உங்கள் திருமணத் தடை நீங்க வேண்டுமா? ஜோதிடர் கூறும் எளிய வழிகள்..

பொதுவாக வீட்டில் நாம் 3 விளக்கு ஏற்ற வேண்டும். அதில் ஒரு விளக்கு நிச்சயம் அகல் விளக்காக இருப்பது அவசியம். அந்த விளக்குகளில் டைமண்ட் கற்கண்டு 5 போட்டு விளக்கு ஏற்றினால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அநாவசிய செலவுகள் குறையும். முக்கியமாக மருத்துவ செலவுகள் குறையும்.

வீட்டில் நாம் விளக்கு ஏற்றினால் அதனை ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஒளிர விடலாம். பின் அதனை நாம் குளிர்விக்கலாம். அதே நேரம் விளக்கில் தேவையான எண்ணெய் எல்லாம் இருக்கிறதா என்பதையும் நாம் அவ்வப்ப...