இந்தியா, மே 21 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அந்த வகையில் நவகிரகங்களில் தேவர்களின் குருவாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் தன்னம்பிக்கை, செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். குரு பகவான் தற்போது மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் குரு பகவான் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி அன்று மிதுன ராசியில் அஸ்தமனம் ஆக உள்ளார்.
குரு பகவானின் அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.