இந்தியா, ஜூன் 4 -- பாசிப்பயறு (Green Gram/Mung Bean) சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. இது புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஒரு நல்ல ஆதாரமாக விளங்குகிறது. மேலும், பாசிப்பயறு இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மற்றும் இதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த பாசிப்பயறை குழம்பாக வைத்துக் கொடுத்தால் பலர் நன்றாக சாப்பிடுவாதில்லை. எனவே வித்தியாசமான முறையில் பாசிப்பயறு வைத்து பாராத்தா செய்து கொடுக்கலாம். இது சாப்பிடுவதற்கும் அருமையான சுவையுடன் இருக்கும். இன்று இந்த பாசிப்பயறு பாராத்தாவை செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
மேலும் படிக்க | சீஸ் பராத்தா : சீஸ் பராத்தா; குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்; ஒருமுறை ருசித்தால் மீண்டும் கேட்பீர்கள்!
பச்சை பயறு - 1/2 கப்
கோதுமை மாவு - 1 கப்
எண்ணெய் - 2 டேபி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.