இந்தியா, மார்ச் 13 -- பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் நடத்திய அக்னி சிறகே நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, 'கல்லூரி படிக்கும் பொழுது காதல் வருவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. சிலருக்கு அந்த காதல் கைகூடும்; பலருக்கு அந்த காதல் கைகூடாது; காதல் கைகூடவில்லை என்பதற்காக நாம் அதன் மீது மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கக்கூடாது. மாறாக நம்முடைய வாழ்க்கையின் மீதும் நம்முடைய கவனம் நகர வேண்டும்.
மேலும் படிக்க | Neelima Rani: 'ஒருவனுக்கு ஒருத்தி யெல்லாம் இந்த காலத்துல; தப்பு பண்றாங்க. குழந்தைங்க என்ன பாவம்.. ' - நீலிமா ராணி
நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றாலும், நீங்கள் அது போன்ற எமோஷனை தினசரி வாழ்க்கையில் எதிர் கொண்டு இருக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை; ஆனால், இந்த விஷயத்தில் நீங...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.