இந்தியா, மே 31 -- உங்கள் உடலுக்கு எண்ணற்ற சத்துக்களை அள்ளி வழங்கக் கூடியது நெல்லிக்காய். இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைத் தரும். இந்த பானத்தை நீங்கள் செய்து பருகினால், அது இந்த வெயில் காலத்துக்கு உகந்தது ஆகும். இந்த பானத்தை ஒருமுறை செய்து பருகவேண்டுமா? இதோ ரெசிபி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் இது முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் ரெசிபியாகும்.
* நெல்லிக்காய் - 2
* தயிர் - ஒரு கப்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* மல்லித்தழை - சிறிதளவு
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - கால் இன்ச்
1. நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவேண்டும்.
2. அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து விடவேண்டும். அதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், இஞ்சி, தயிர் என அனைத்தையும் சேர்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.