Hyderabad, ஜூன் 2 -- ஓடிடி ஜாம்பவான் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸில், எப்போதும் புதிய கன்டென்ட் ஸ்ட்ரீம் ஆகிக்கிட்டே இருக்கு. அதில், டாப் 10 ட்ரெண்டிங் படங்களின் லிஸ்ட் எப்போதும் அப்டேட் ஆகிக்கிட்டே இருக்கும். ஆனால், இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி டாப் 10 ட்ரெண்டிங் படங்களின் லிஸ்ட்ல மாற்றங்கள் இருக்கு. அந்த படங்கள், அவங்க ட்ரெண்டிங் லிஸ்ட்ல இருக்கற இடம் என்னன்னு இங்க பாப்போம்.

மேலும் படிக்க| பாலிவுட் பக்கம் கவனத்தை செலுத்தும் மிஸ் வேர்ல்ட் 2025.. ஓபால் என்ன சொன்னார் தெரியுமா?

ஹிட் 3 (தெலுங்கு குற்ற விசாரணை ஆக்‌ஷன் த்ரில்லர் படம்)- டாப் 1

ரெட்ரோ (தமிழ், தெலுங்கு கும்பல் ரொமாண்டிக் ஆக்‌ஷன் டிராமா படம்)- டாப் 2

சிகந்தர் (ஹிந்தி ஆக்‌ஷன் த்ரில்லர் படம்)- டாப் 3

ஏ விடோஸ் கேம் (ஆங்கில மர்ம த்ரில்லர் படம்)- டாப் 4

தி டிப்ளோமேட் (ஹிந்தி அரசியல் ஆக்‌ஷன...