இந்தியா, மே 20 -- சசி குமார்- சிம்ரன் நடிப்பில் கடந்த மே 1 ஆம் தேதி வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று, 50 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னதாகவே பிரபலங்களால் வாழ்த்து மழையில் குவிந்த இன்தப் படம் வெளியான பின்னும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படிக்க| என்னது பெரிய பாயா? நான் என்ன கசாப்பு கடை வச்சிருக்கேனா? பட்டப் பெயரை கேட்டு ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த ரியாக்ஷன்!
நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்டோர் இந்தப் படத்தை பார்த்து வாழ்த்து சொன்ன நிலையில் தற்போது இந்திய அளவில் மாபெரும் இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தையும், படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவந்த்தையயும் பாராட்டி நன்றி கூறி்யுள்ளார்.
இதுதொடர்பாக ராஜமௌலி அவரது சமூக வலைத...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.