இந்தியா, மே 16 -- நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? அனைவருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்ஸில் சேர்க்கப்படும் மசாலாவை நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அந்த பாக்கெட்டில் உள்ள மசாலாவில் நிறமூட்டிகள் மற்றும் மணமூட்டிகள் சேர்க்கப்படும். அந்த வேதிப்பொருட்கள் உடல் உபாதைகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே நாம் அந்த மசாலாவை வீட்டிலே தயாரித்துக்கொள்ளலாம். அதில் எவ்வித கலப்படமும் இருக்காது. இந்த மசாலாவை சேர்த்து ப்ளைன் நூடுல்ஸில் சேர்த்து செய்து சாப்பிடலாம். சுவை அள்ளும். அந்த மசாலா செய்வது எப்படி என்று தெரியுமா? அதன் விரிவான ரெசிபி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
* வர மல்லி - 2 ஸ்பூன்
* சோம்பு - ஒரு ஸ்பூன்
* பிரயாணி இலை - 2
* மிளகு - அரை ஸ்பூன்
* வெந்தயம் - கால் ஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - அரை ஸ்பூன்
* சீரகம் - ஒ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.