இந்தியா, மே 21 -- வாழ்க்கைத் துணைவர்களுக்கு இடையே உடலுறவு என்பது மிக முக்கியமான விஷயம். ஆண்கள், பெண்கள் இருவருக்கும் உடலுறவு என்பது இல்லற வாழ்வில் முக்கியமான விஷயமாகும். ஆனால், உடலுறவில் ஈடுபட்டு அதன் பிறகு நீண்ட காலம் இடைவெளி விட்டால் சில பக்க விளைவுகள் வர வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் சில வகையான தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் செக்ஸ் லைஃப்-ல் அதிகமாக பாதிப்பு ஏற்படும். நீண்ட காலம் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் வரும் பக்க விளைவுகள் என்னவென்று இங்கே பார்க்கலாம்.
அடிக்கடி உடலுறவில் ஈடுபட்டால் ஆசை நன்றாக இருக்கும். ஒருவேளை உடலுறவுக்கு இடையே அதிக கேப் வந்தால் ஆசைகள் குறைய வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலம் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால் ஆசை குறை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.