Hyderabad, மே 8 -- திருமணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். தற்போது ஒரு சிலருக்கு திருமணம் ஆவதே பெரும் பாடாக இருக்கிறது. இன்னும் சிலருக்கு திருமணம் செய்ய ஒரு சரியான ஆள் கிடைப்பதில்லை. இந்தியாவில் பல ஆண்கள் திருமணமே செய்யாமல் இறக்கின்றனர் என பல அறிக்கைகள் கூறக்கின்றன. ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் டிமென்ஷியா எனும் மறதி நோய் வருகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் இதனை சமீபத்தில் ஒரு ஆய்வு அறிக்கை கூருகிறது.
மேலும் படிக்க | அல்சைமர் நோயாளிகள் மீண்டும் மகிழ்ச்சியை உணர வேண்டுமா? மருத்துவர்கள் கூறும் இந்த எளிய நடவடிக்கைகள் உதவலாம்!
திருமணத்திற்கு பிறகு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்படும். உடல் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.