இந்தியா, மே 24 -- கர்நாடகாவின் ஸ்பெஷல் ரெசிபி, காரமான இந்த ஸ்னாக்ஸை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்கள் மாலை நேரத்தில் காபியுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இந்த ஸ்னாக்ஸை நீங்கள் பண்டிகை காலங்களிலும் செய்துகொள்ளலாம். இந்த கர்நாடகாவின் நிப்பட்டு ரெசிபியை செய்வது எப்படி என்று பாருங்கள்.
* அரிசி மாவு - 2 கப்
* மைதா மாவு - அரை கப்
* ரவா - கால் கப்
* வறுத்த வேர்க்கடலை - அரை கப்
* பொட்டுக்கடலை - அரை கப்
* கறிவேப்பிலை - ஒரு கொத்து
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - தேவையான அளவு
* மிளகாய்த் தூள் - 3 ஸ்பூன்
* சீரகம் - ஒரு ஸ்பூன்
* எள் - ஒரு ஸ்பூன்
* பெருங்காயத் தூள் - கால் ஸ்பூன்
மேலும் வாசிக்க - உங்கள் வீட்டில் தொங்கும் தொட்டியில் வைத்து வளர்க்க ஏற்ற செடிகள் எவை?
மேலும் வா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.