இந்தியா, மே 11 -- ஜப்பானிய கலாச்சாரத்தில், நினைவில் வைத்துக்கொள்ள ஒரு ரகசிய டெக்னிக் உள்ளது. இது உங்களின் நினைவாற்றலைக் கூராக்கும். இவற்றை நீங்கள் ஒரு நாளில் பெற முடியாது. இதை நீங்கள் அன்றாடம் செய்யும் பழக்கவழக்கங்களால்தான் கொண்டு வரவேண்டும். இது மூளைக்கு சிறப்பான பழக்கமாகும்.
மடத்துறவிகள் இந்த டெக்னிக்குகளை பின்பற்றினார்கள், நீங்கள் எதையும் உற்று கவனிக்க உதவும் அமைதியான வழி. இது உங்கள் மூளையை சிறிய விஷயங்களைக் கூட குறித்து வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த டெக்னிக்கை ஜென் ஆர்டிஸ்ட்கள் மற்றும் காலிகிராஃபர்கள் பயன்படுத்தினார்கள். இது ஒவ்வொரு நாளில் நடந்த அனைத்தையும், நினைவில்கொள்ளச் செய்கிறது.
ஜப்பானில், ரயில் வண்டிகளை இயக்குபவர்கள், அடிக்கடி சிக்னல்களை குறிப்பிட்டுக்காட்ட கத்துவார்கள். இது ஷிசா கண்கோ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை கவனத்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.