இந்தியா, மே 24 -- "வரியில் 50% தமிழகத்திற்கு தர வேண்டும்" என டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசினார்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். "மாண்புமிகு பிரதமர், ஒன்றிய அமைச்சர்கள், அனைத்து மாநில முதலமைச்சர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் வணக்கம்! கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லையில் பதற்றமான சூழ்நிலையில், நமது இராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தி, நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்திய தமிழ்நாட்டின் சார்பாக இந்தக் கூட்டத்தில் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி," என்று அவர் தொடங்கினார்.
மேலும் படிக்க:- தவெக பரிதாபங்கள்: விஜய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.