இந்தியா, ஜூன் 12 -- சங்கரா மீன், ஆங்கிலத்தில் Red Snapper என்று அழைக்கப்படும் இந்த அழகிய கடல் உணவு, உலகெங்கிலும் உள்ள உணவு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. இந்த சிவப்பு நிற மீன், அதன் சுவையான மாமிசம் மற்றும் பல்வேறு ஊட்டச்சத்து நன்மைகளுக்காக பெரிதும் மதிக்கப்படுகிறது. நமது தமிழ் உணவு கலாச்சாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ள சங்கரா மீன், சுவை மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் சிறந்த தேர்வாகும்.இந்த சங்கரா மீனை வைத்து சுவையான குழம்பு, வறுவல் என செய்து சாப்பிடுவது வழக்கம். இன்று சங்கரா மீன் வறுவல் எப்படி செய்வது என இங்கு காணலாம்.
மேலும் படிக்க | Sankara Fish kulambu : நாக்கில் நீர் சொட்ட வைக்கும் சுவையில் ருசியான சங்கரா மீன் குழம்பு!
சங்கரா மீன் - 4
இஞ்சி பூண்டு விழுது - 2 முழு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.