இந்தியா, ஏப்ரல் 4 -- பொதுவாக நாம் சாப்பிடும் இறைச்சியே அடிக்கடி சாப்பிட்ட பிறகு ஏற்படும் உணவு நஞ்சு (food poisoning) ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று. ஏனெனில் அது சமைக்கப்படும்போது, இறைச்சியின் வெளிப்புறம் மட்டுமே சமைக்கப்பட்டு, உள்ளே சமைக்கப்படாமல் இருப்பதுதான். நன்கு சமைக்கப்படாத பகுதிகளில் கிருமிகள் பெருகும். இதற்கு இறைச்சி வாங்கும் போதிலிருந்தே கவனம் தேவை. கறியின் எலும்புகளின் நிறம், வாசனை, கடினத்தன்மை மற்றும் நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் இறைச்சியின் தரம் மற்றும் வயதை அறிந்துக் கொள்ளலாம்.
வெளிர் இளஞ்சிவப்பு நிறமும் உறுதியான தசைகளும் இறைச்சி நல்லது என்பதைக் குறிக்கின்றன. இறைச்சியை சேமிக்க சிறந்த இடம் குளிர்சாதன பெட்டி ஆகும். இறைச்சியைக் கழுவி சுத்தம் செய்து, ஈரப்பதம் இல்லாமல் பாலிதீன் கவர்களில் சேமிக்க வேண்டும். ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.