இந்தியா, மே 14 -- நடிகர் நானியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக 'ஹிட் 3' திகழ்கிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைக் குவித்தது. இந்த சூப்பர் ஹிட் படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க| 'சாதி மதத்த வித்து அரசியல்.. விஜய் பத்தி கருத்து சொல்ல தெரியல..' கிரிவலத்தில் கருத்து சொன்ன ரஞ்சித்
'ஹிட் 3' படத்தின் ஓடிடி உரிமையை நல்ல விலைக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு, படத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில் தயாரிப்பாளர்களுடன் ஓடிடி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஜூன் 5 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் 'ஹிட் 3' வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் முதல் வ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.