இந்தியா, மார்ச் 19 -- நடிகர் நாக சைதன்யா- நடிகை சோபிதா துலிபாலா ஜோடி காதலித்து திருமணம் செய்து தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்கியுள்ள நிலையில், அவர்கள் இருவரும் தங்கள் காதல் கதை குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளனர். இதுதொடர்பாக வோக் இதழுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவல்களை அவர்கள் இருவரும் பகிர்ந்துள்ளனர். இந்த பேட்டி ஏப்ரல் மாத இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: விவாகரத்து முடிவ சேர்ந்து எடுத்தோம்.. என்ன மட்டும் குற்றவாளி மாதிரி பாக்குறீங்க.. நாக சைதன்யா

எங்கள் காதல் கதை இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகரின் ஆஸ்க் மீ எனிதிங் கேள்வியுடன் தொடங்கியது என்று சோபிதா கூறி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். நான் எனக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் அனுப்பிய கேள்விகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஒரு ரசிகர், நாக சைதன்யா ...