இந்தியா, மே 13 -- எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் தெலுங்கு திரையுலகில் நுழைந்த நானி, இன்று முன்னணி நட்சத்திர நாயகனாக உயர்ந்துள்ளார். தனது திரைப்பயணத்தை திட்டமிட்டு, ஒரு ஒழுங்குமுறையுடன் வலுப்படுத்தியுள்ளார். படங்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாய் டோலிவுட்டில் தனக்கென ஒரு தனி கோட்டையையே கட்டி எழுப்பியுள்ளார்.
பல புதிய திறமையான இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். 300 கோடி வசூல் செய்த படத்தின் மூலம் முன்னணி நாயகர்களின் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ஹிட் 3 படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. நவீன் பாபுவிலிருந்து நேச்சுரல் ஸ்டார் நானியாக உயர முக்கிய காரணங்கள் என்ன?
மேலும் படிக்க| 'என் சோலிய முடிக்கணும்ன்னு குறிக்கோளா இருக்காங்க..' கலெக்டர் ஆபிஸில் குமுறிய ஜி.பி.முத்து
நே...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.