இந்தியா, மார்ச் 1 -- நட்சத்திர பலன்கள்: நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சூரியபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். சூரிய பகவான் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக நவகிரகங்களில் திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் சூரிய பகவான் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அன்று நட்சத்திர இடமாற்றம் செய்தார். இந்நிலையில் தற்போது சூரிய பகவான் சதயம் நட்சத்திரத்தில் பயணம் செய்து வருகின்றார். இது ராகு பகவானின் சொந்த நட்சத்திரமாகும். சூரிய பகவானின் சதய நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்க போவதாக ஜோதிட சாஸ்திரம் க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.