இந்தியா, மார்ச் 9 -- அஜித் நடித்து, எழில் இயக்கத்தில் 'பூவெல்லாம் உன் வாசம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பு பயணத்தை துவங்கியவர் நடிகை சோனா ஹைடன். கடந்த இருபது வருடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரபலமான நடிகையாக அறியப்படும் சோனா, தற்போது அவருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளின் பதிவாக உருவாகும் 'ஸ்மோக்' என்கிற வெப் சீரிஸை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகி இருக்கிறார்.
ஷார்ட்பிளிக்ஸ் OTT -யுடன் கூட்டணி அமைத்து, தனது யுனிக் புரொடக்சன் Fly High production நிறுவனம் சார்பில், இந்த வெப் சீரிஸை தயாரித்திருப்பதுடன், படத்தின் கதையையும் அவரே எழுதிருக்கிறார்.
மேலும் படிக்க: 7 வருட காதலில் நான் பட்ட பாடு இருக்கே.. நடிகை சோனா பகிர்ந்த ரகசியம்
இந்த வெப்சீரிஸ் தொடர்பாக அவர் பேசும் போது, ' பிரச்சினை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.