இந்தியா, மே 29 -- தமிழ் திரையுலகில் நடிகர், கதாநாயகர், குணச்சித்திர நடிகர், நாடக நடிகர் என 45 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வாழ்க்கையை நடிப்பிற்காக ஒதுக்கிய நடிகர் ராஜேஷ் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காலை 8.45 மணியளவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாகவும் தற்போது அவரது உடல் சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்த இவர், 1974 ஆம் ஆண்டு வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக நுழைந்தார். இந்தப் படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்த அவர், பின் மெல்ல மெல்ல 1979 ஆம் ஆண்டு வெளியான கன்னிப் பருவத்திலே படத்தில் கதாநாயகனாக அறிமுக...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.