இந்தியா, மே 26 -- பால்கனி தோட்டத்தி பாகற்காய் வளர்ப்பு எப்படி என்று பாருங்கள். பாகற்காய் என்றாலே கசக்கும் என்பதால் யாருக்கும் பிடிக்காது. இதை கடையில் வாங்கவே யோசிப்பார்கள். அதனால் வீட்டில் வளர்க்க ஆசைப்படுபவர்கள் குறைவான அளவுதான் இருப்பார்கள். ஆனால் தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்கள் இதை வளர்ப்பார்கள். இதை வளர்ப்பதும் உஎளிது. விதைகளில் இருந்து பாகற்காயை நீங்கள் எளிதாக வளர்க்கலாம். இதை பால்கனியில் வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.
வீட்டில் பாகற்காயை வளர்க்க நீங்கள் வீட்டு உபயோகத்துக்கு வாங்கிய பாகற்காயில் இருந்து விதைகளை எடுக்கலாம் அல்லது ஆரோக்கியமான விதைகளை நீங்கள் அருகில் உள்ள நர்சரி கார்டனில் இருந்து பெறலாம். நம்பகமானவர்களிடம் இருந்த நீங்கள் விதைகளை வாங்கும்போது, அது முளைப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
பாகற்காய் செடிகளுக்கு அகலம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.