இந்தியா, ஏப்ரல் 27 -- பூக்கள், குறிப்பாக நீங்கள் வீட்டில் வளர்க்கும்போது, உங்கள் புலன்களுக்கு விருந்தளிக்கும். இலை அழகாகவும், நறுமணமும், தோட்டத்தை பிரகாசமாகவும் ஆக்க உதவும். உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் வளர்க்க ஏற்ற நறுமணம் வீசக்கூடிய மலர்கள் என்னவென்று பாருங்கள்.
பிரகாசமான வெள்ளை நிற மல்லிகை மலர்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். இதன் இனிய நறுமணம் உங்கள் மூக்குகளுக்கு விருந்தளிக்கும். மல்லிகை இந்திய வீடுகளில் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கும் பூவாகும். இதை நீங்கள் பால்கனி தோட்டங்களில் அல்லது தொங்கும் தொட்டிகளில் வளர்க்கலாம்.
ரோஜாக்கள் அழகிய மலர்கள், இது தோட்டம் முழுவதும் நறுமணத்தை பரப்பும். இதன் அடர் சிவப்பு வண்ணம், மிருதுவான இதழ்கள் மற்றும் இதன் நறுமணம் ஆகியவை உங்கள் புலன்களுக்கு விருந்தாகும். ஆனால் ரோஜாச் செடிகளை பராமர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.