இந்தியா, மார்ச் 27 -- மம்மூட்டிக்கு நலம் வேண்டி மோகன்லால் இந்த மாத தொடக்கத்தில் சபரிமலையில் பிரார்த்தனை செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்துள்ளது. மம்மூட்டி முஸ்லிம் என்பதால், அவரது பெயரில் பூஜை செய்வது 'இஸ்லாமியக் கொள்கைகளுக்கு' எதிரானது என்று விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது இஸ்லாமிய சமூகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: மம்மூட்டிக்கு புற்றுநோயா? பரவிய வதந்தி உண்மையை உடைத்த படக்குழு..
ஜமாஅத் இஸ்லாமியின் வெளியீடான மத்யமம் தினசரியின் கட்டுரையாளரும் முன்னாள் ஆசிரியருமான ஒருவர் சமூக வலைத்தளங்களில் இந்த பூஜை குறித்து கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஒரு வீடியோவில், மோகன்லால் மம்மூட்டியின் அனுமதியுடன் இந்தப் பூஜையைச் செய்திருந்தால், மம்மூட்டி முஸ்லிம் ச...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.