இந்தியா, ஜூன் 11 -- ரெட்ரோ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து சூர்யா 45 படத்தின் படப்பிடிப்புகளில் ஈடுபட்டிருந்தார். இது சமீபத்தில் இறுதி கட்டத்தை எட்டியதையடுத்து அவர் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இந்த முறை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கூட்டணி அமைத்துள்ள சூர்யா அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பு பணிகளை தொடங்கியுள்ளார்.
மேலும் படிக்க| 'வைரமுத்து பெயரை குறிப்பட்டது நான் மட்டுமல்ல.. அனைவருக்காகவும் பிராத்திகிறேன்..' பஞ்சாயத்தை கிளப்பிய சின்மயி
நடிகர் சூர்யாவின் 46 ஆவது திரைப்படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இந்த திரைப்படத்தை இயக்குகிறார். சூர்யா 46 என்ற தற்காலிகத் தலைப்பில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதுகுறித்த...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.