இந்தியா, மே 30 -- குழம்பு வைக்க முடியாத நேரத்தில் சூடான சாதத்துடன் பொடி சேர்த்து சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. எனவே விதவிதமான பொடிகள் சந்தையில் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் செய்யப்படும் உணவுகளில் பொடி வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன அதற்கு என தனி ரசிகர்கள் உள்ளனர். அவசரமாக சமையல் செய்யும் சமயத்தில் இந்த பொடிகள் பெரிதும் உதவுகின்றன. இன்று நாம் வத்தாக்குழம்பு பொடி எப்படி செய்வது என பாரக்கப்போகிறோம்.
மேலும் படிக்க | இது ஒண்ணு இருந்தா போதும்! சூடான சாதம் காலி தான்! அசத்தலான வத்தக்குழம்பு செய்வது எப்படி? ஈசியான ரெசிபி உள்ளே!
வர மல்லி - ஒரு கப்
கடலை பருப்பு - அரை கப்
துவரம் பருப்பு - கால் கப்
வர மிளகாய் - 20
வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
புளி - ஒரு கப்
கடுகு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 4 கொத்து
சுண்டைக்காய் வத்தல் ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.