இந்தியா, மே 15 -- இதுகுறித்து, சுற்றுச்சூழல் நிபுணர் மருத்துவர் புகழேந்தி கூறியதாவது:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 40,000 ஏக்கரில் பயிரிடப்பட்ட 28 லட்சம் தென்னை மரங்கள், கேரளாவிலிருந்து பரவியிருக்கும், வேர்களை பாதிக்கும் பைட்டோபிளாஸ்மா பாக்டீரியா கிருமி தாக்கத்தால், அடுத்த 2 ஆண்டுகளில், நோயிலிருந்து காக்க, வெட்டப்படும் சூழல் உள்ளதால் விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.
2023ல் ஒரு கிலோ தேங்காய் ரூ.18-19 என்று இருந்த நிலை மாறி 2025ல் தற்போது ஒரு கிலோ ரூ.55 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 2 ஆண்டுகளில் 3 மடங்கு விலை உயர்ந்துள்ளது.
நோய் மேலும் பரவாமல் இருக்க தென்னை மரங்களை வெட்ட வேண்டிய அவலம் உள்ளது.
தமிழக அரசோ, பாதிப்புக்கு மரம் ஒன்றுக்கு ரூ.1000 மட்டுமே நிவாரணமாக வழங்குகிறது. அதிகபட்சமாக ஒரு எக்டேருக்கு 35,000 ரூ மட்டுமே நிவாரணமாக வழங்குகிறது....
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.