இந்தியா, ஜூன் 21 -- குபேரா பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1: தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று குபேரா. நேற்று (20 -06-2025) வெளியான இந்தத்திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வசூல் விபரங்களைப் பார்க்கலாம்.
பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk.com வெளியிட்ட தகவல்களின் படி குபேரா திரைப்படம் வெளியான நேற்றைய தினம் 13 கோடி வசூல் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழில் 4.25 கோடி வசூல் செய்திருக்கும், இந்தப்படம் தெலுங்கில் 8.75 கோடி வசூல் செய்திருக்கிறது. ஆனால், இந்தப்படத்தின் வசூலானது கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தின் வசூலை விட குறைவானது ஆகும்.
இந்தப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் யூ/ஏ சான்றிதழ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.