இந்தியா, மே 6 -- ஒன்பது நாட்களில் உலகளவில் ரூ 130 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது மோகன்லாலின் துடாரம். இந்தத் திரைப்படம் தற்போது தமிழிலும் தொடரும் என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட இருக்கிறது. இந்த திரைப்படம் மே 9 அன்று வழியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தியை ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில இணையதளம் பேட்டி எடுத்திருக்கிறது. அதிலிருந்து சில முக்கியமான பகுதிகள் இங்கே.
மேலும் படிக்க | மெஸ்ஸி போட்டோ கையெழுத்து.. 'ஒரு கணம் என் இதயம் அப்படியே நின்னே போச்சு' - மோகன்லால் நெகிழ்ச்சி பதிவு!
நிச்சயமாக! மோகன்லால் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஒரு சாதாரண மனிதனாக ஒரு நடிப்பது, அவரது தோற்றம், அவரது அணுகுமுறை மற்றும் சிக்கலில் உள்ள குடும்பம் என எல்லாவற்றையும் வைத்துத்ரிஷ்யத்துடன் ஒப்பிடுகிறார்கள். படத்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.