இந்தியா, மே 10 -- மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி இருக்கிறது.
மேலும் படிக்க | 'மாடு நாக்கு மூலம் என்னைத் தடவும்.. பிரதீப் ரங்கநாதன்கூட நடிக்க ஆசை': ஓபனாக பேசிய நடிகை சுவாசிகா
ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். மிகப்பெரிய வெற்றிப்படமாக அந்தப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனையடுத்து இயக்குநரோடு சேர்த்து நடிகராகவும் பிரதீப் களமிறங்கிய திரைப்படம்தான் லவ் டுடே.
இந்தப்படமும் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து அண்மையில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியான டிராகன் படமும் பெரிய வெற்றிப்பெற்ற...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.