இந்தியா, மே 3 -- அறிமுக இயக்குனர்களின் படங்கள் சிறப்பான வெற்றியை பெற்று வரும் காலமாக மாறி வருகிறது. தமிழில் வரும் பல தரமான அறிமுக இயக்குனர்களால் தமிழ் சினிமாவும் உலக அளவிற்கு உயர்ந்து வருகிறது. தற்போது அந்த வரிசையில் டூரிஸ்ட் பேமிலி திரைபடமும் இணைந்து உள்ளது. அறிமுக இயக்குனர் அபிஷன் விஜேத் இயக்கி வெளியாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, ரமேஷ் திலக் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | ஒரே படத்தில் ஹீரோ +இயக்குனர் ஆகும் விஜே சித்து! புரோமோ வீடியோவே அள்ளுதே! புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்!
இரண்டாவது நாள் வசூல்
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் முதல் ந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.