இந்தியா, மார்ச் 24 -- சவுக்கு சங்கர் இல்லத்தில் நடந்த்தப்பட்ட தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சென்னை, கீழ்ப்பாக்கம் பகுதியில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது தாயார் உடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் அவரது வீட்டில் புகுந்து சூறையாடியதாக வீடியோவை தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "இன்று காலை 9.30 மணி முதல், துப்புறவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.