இந்தியா, ஜூன் 2 -- உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் பழங்களில் ஒன்று பேரிச்சம்பழம். இன்று சந்தையில் பல வகைகள் கிடைக்கின்றன. பேரிச்சையில் இயற்கையான சர்க்கரைகள் ஆன குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகியவை இருப்பதால் அவை ஆற்றலை அதிகரிக்கும். இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகையைக் குறைக்கவும் இது உதவுகிறது. பேரீச்சம்பழத்தில் பல வகைகள் உள்ளன, அவை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
மேலும் படிக்க | Dates Benefits : குளிர்காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா? இனி மிஸ் பண்ணாம சாப்பிடுங்க!
கூடுதலாக, பேரீச்சம்பழங்களில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. மற்ற உலர்ந்த பழங்களுடன் ஒப்பிடும்போது, இதில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. ஆக்ஸிஜனேற்றிகள் என்பது உயிரணுக்களின் கட்டமைப்பு மற்றும் மரபணு ஒருமைப்பாட்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.