இந்தியா, மே 19 -- ரஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் 'தி கேர்ள் ஃப்ரெண்ட்' படத்தை இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கி வருகிறார். ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிசர் வெளியானது. ஆனால் அதன் பிறகு படம் குறித்த எந்தவிதமான அப்டேட்டும் இல்லை. இதனால் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து தி கேர்ள் ஃபிரெண்ட் படம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் படத்தின் இயக்குநரும் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க| பொள்ளாச்சி சம்பவம்... நீதிபதி தீர்ப்புக்கு நடிகர் பார்த்திபனின் ரியாக்ஷன்.. ஆதங்கமாய் ஒலித்த 'ஒத்த செருப்பு'

ரஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள் ஃப்ரெண்ட்' படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இதனால் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் '#ReleaseTheGirlfriend' ட்ரெண்டாகி வருகிறது. ...