இந்தியா, மே 26 -- அரசியலில் தவெக தலைவர் விஜய் ஒரு பச்சா என்றும் அவருக்கு எதுவும் தெரியாது என்றும் திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றது குறித்து தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்து இருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும், ஒன்றியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம்.
மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது' மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!
அ.தி.மு.க. ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.